Vivadhangal Vimarsanangal
விவாதங்கள் விமர்சனங்கள்
இந்தப் புத்தகத்தில் நானே எழுதிய கட்டுரைகள் சிலவும் உள்ளன. விளையாட்டு, நகைச்சுவை, புத்தக விமர்சனம், சினிமா விமர்சனம் போன்றவை பல்வேறு தருணங்களில் எழுதியவை. ஒரு கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு. கார்த்திகேயம் கட்டுரை இரவிச்சந்திரன் எழுதியது.
இந்தப் புத்தகத்தை ஒட்டு மொத்தமாகப் படித்தால் கிடைக்கிற வடிவம் என் நிஜவாழ்வின் வடிவத்தைவிட கொஞ்சம் பெரிசானது.
– சுஜாதா
Reviews
There are no reviews yet.