Yaaro Ivar Yaaro?
யாரோ இவர் யாரோ?
1967யில் கல்கி இதழில் சோ எழுதிய நகைச்சுவைத் தொடர் இது. வயிறு வலிக்கச் சிரிக்க வேண்டுமானால் இந்தப்புத்தகத்தை படிக்கலாம் . தம்முடையஉடல் மொழியால் சிரிக்க வைப்பது என்பது வேறு. ஆனால் எழுத்தின் மூலமே மற்றவர்களைச் சிரிக்க வைக்க மிகுந்த நகைச்சுவை உணர்வும் திறனும் தேவை. அவை சோவிடம் நிரம்பி இருந்தன.
Reviews
There are no reviews yet.