Yajurveda Aupasanam
யஜுர்வேத ஒளபாஸனம்
விவாஹமானவர் காலை மாலைகளில் நித்யம செய்ய வேண்டிய கர்மா இது. இரவு ஆரம்பித்து ஒவ்வொரு நாள் விடாமல் செய்ய வேண்டும். விவாஹம் முதல் சகல சுப கார்யங்களுக்கும் ஒளபாஸந அக்நியிலேயே செய்கிறோம். அதனால் அதற்கு முதல் இடம் அளிப்பதற்கு ஹேதுவாக இந்த புத்தகம் ஸம்ஸ்க்ருதம் – தமிழ் ஸ்லோகங்கள் மற்றும் விளக்கத்துடன் உள்ளது
Reviews
There are no reviews yet.