Yandiran Mandiran Thanthiran
எந்திரன் மந்திரன் தந்திரன்
இயக்குவிக்கப்படும் போது இயங்குவதோடு, அப்படிஇயங்குவதால் தேவையைப் பூர்த்தி செய்வது எதுவோ அதுவே எந்திரமாகும். யார் இயக்கினாலும் எப்போது இயக்கினாலும் பாரபட்சமின்றி இயங்கி தொடக்கம் முதல் முடிவு வரை ஒன்றே போல் இயங்குவதும் எந்திரமாகும். குணம் கடந்து செயல்பாடு மட்டுமே கொண்டு செயல்படுவதே இதன் சிறப்பாகும். ‘மாறாத செயல்பாடு’ குறையாத வேகம், குணம் கடந்த தன்மை ‘ இதுதான் எந்திரம். இயக்கத் தெரிந்தவனே எந்திரன்!’
Reviews
There are no reviews yet.