மூலிகை மந்திரம்
சக்தி சுப்பிரமணியனுக்கு அறிமுகம் தேவையில்லை என்று கூறுமளவுக்கு, அவர் சன் டிவியின் ‘நாட்டு மருத்துவம்’ நிகழ்ச்சி மூலமாக கடைக்கோடி தமிழர்களிடமும் பிரபலமானவர். தினகரன் மற்றும் தமிழ் முரசு நாளிதழ்களின் வழியாகவும் பலரையும் சென்றடைந்தவர். மூலிகை என்றால் எங்கோ மலைகளிலும், காடுகளிலும் தேடி அலைந்து கண்டடையக் கூடிய அபூர்வ வஸ்து என்று அர்த்தம் அல்ல. அன்றாட வாழ்வில் நாம் கடந்துசெல்லக் கூடிய, சாலையோரங்களில் சாதாரணமாகக் காணக்கிடைக்கிற தாவரங்களிலேயே எண்ணற்ற மகத்துவங்கள் இருக்கிறது என்பதை இந்த புத்தகத்தின் மூலம் சக்தி சுப்பிரமணியன் புரிய வைத்திருக்கிறார்..
Reviews
There are no reviews yet.