ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்
வேதங்களின் நோக்கமே எல்லா ஜனங்களுக்கும் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் அடிப்படையாக எல்லோரும் நல்ல கல்விமான்களாக ஆகி பிரம்மஞ்ஞானிகளாகவும் ஆக வேண்டும் என்பதே இவைகளுக்கு அடிப்படை தர்மானுஷ்டானம். அந்த தர்மங்களைப் போதிப்பது வேதமே இந்த நூல் வேத விற்பன்னர்களுக்காகவோ வேதம் பயின்ற மஹான்களுக்காகவோ எழுதப்படவில்லை. ஒரு சாதாரணமானவர் யாராக இருந்தாலும் சரி இந்த நூலைப் படிக்கும் போது எளிதில் வேதங்களைப் பற்றிய ஒரு தெளிவான எண்ணங்களை மனதில் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர் எழுதியுள்ளார்
Reviews
Clear filtersThere are no reviews yet.