108-திவ்ய தேச உலா – பாகம் 4
தானே நேரில் சென்றும், பல ஆன்றோர்களின் பயண அனுபவங்களைக் கேட்டும், பல புத்தகங்களிலிருந்து ஆதாரங்களையும், விவரங்களையும் தொகுத்தும் தன் கட்டுரைகளை இந்தப் புத்தகத்தில் அமைத்திருக்கிறார் பிரபுசங்கர். அந்த வரிசையில் இது நான்காவதும் நிறைவானதுமான பாகம். வழக்கம்போல இந்தப் பாகத்திலும் இடையிடையே பெருமாள்களின் வண்ணப்படங்கள் இந்தப் புத்தகத்தையும் அலங்கரிக்கின்றன. 108 திவ்ய தேசப் பெருமாள்களின் ஆசி அனைவருக்கும் நிலைக்கட்டும்..
Reviews
Clear filtersThere are no reviews yet.