Ellam Unakaga
எல்லாம் உனக்காக
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. நிர்மலா, நித்யாநந்தன் ஆகியோரின் திருமணம் நின்றுவிட்டது. தனித்தனியாக வாழும் இவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்களா?
Reviews
Clear filtersThere are no reviews yet.