Enathu Payanam
எனது பயணம்
கடல் கடந்து மேனாடுகளுக்கு வந்து பல நாட்டினரையும் பார்க்கும்போதுதான் ஒருவனுக்கு கண்கள் திறக்கின்றன. வெறும் பேச்சால் அல்ல; உண்மையிலேயே நம்மிடம் என்ன உள்ளது என்ன இல்லை என்பதை நேரடியாகக் கண் முன்னர் காட்டுவதிலேயே உறுதி வாய்ந்த செயல் வீரர்களை நான் உருவாக்கப் போகிறேன்.குறைந்தது பத்து லட்சம் இந்துக்களாவது உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
Reviews
Clear filtersThere are no reviews yet.