Enthan Uyir Kadhaliye
எந்தன் உயிர் காதலியே
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. தம் காதலியைத் தம் உயிராக எண்ணிய காதலனின் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களையும் இவர்களின் காதல் வாழ்வியலின் சுவாரஸ்யங்களையும் எழுத்தாளர் அழகுற இப்புதினத்தில் காட்டியுள்ளார்.
Reviews
Clear filtersThere are no reviews yet.