Genome
ஜீனோம்
ஜீனோம் என்னும் இக்கட்டுரைத் தொடர் ‘ஜீனியர் விகடன்’ இதழில் வெளிவந்தது. அறிவியலை எளிமையாகத் தமிழில் எழுதும் முயற்சியில் என் உற்சாகம் குறைவதே இல்லை.
ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் திருமகள் நிலையத்தாருக்கும் அட்டையை சிறப்பாக வரைந்த திரு. நாணா அவர்களுக்கும் என் நன்றி.
_ சுஜாதா.
Reviews
Clear filtersThere are no reviews yet.