Middleclass Murder
மிடில் கிளாஸ் மர்டர்
பாட்டு வாத்யாரான மாது, அவர் வேலை செய்யும் இசைப் பள்ளியின் பல மாத சம்பள பாக்கியைக் கேட்கப் போகும் பொழுது, பள்ளி முதலாளி வேறு ஒருவனுக்கு பயந்து செத்து விட்டதாக நடிக்க, மாது, தான்தான் கொன்று விட்டோம் என்று எண்ணி, முதலாளியைக் கோணி மறைக்க, கோணியில் மாறி விட… ஒன்றன் பின் ஒன்றாக நகைச்சுவைச் சிக்கல்கள் பெருக….
இதே கதை, “மாது சீனு” என்ற பெயரில் T.V. Serial ஆகவும் பலப் பல சேனல்களில் ஒளிபரப்பாகி பெரும் வெற்றி பெற்றது.
மாது பாலாஜியும் சீனு மோகனும் சேர்ந்து இரட்டைச் சிரிப்பு. செத்தவன் போல் தூள் கிளப்பி இருந்தார் அப்பா ரமேஷ்.சிறந்த டைரக்டராக எனக்குக் குவிந்த விருதுகள் ஏராளம்…ஏராளம்!
கிரேஸி மோகன்
Reviews
Clear filtersThere are no reviews yet.