Mithila Vilas
மிதிலாவிலாஸ்
சிறந்த நாவலாசிரியரான ‘லக்ஷ்மி ‘அவர்கள் தமிழ்நாட்டிற்கு நன்கு அறிமுகமானவர்கள் ‘லக்ஷ்மி ‘ அவர்களின் நாவலை விரும்பிப் படிக்காத தமிழ்க் குடும்பம் இருக்கவே முடியாது. தமிழ்க் குடும்பங்களில் விளங்கும் பாத்திரங்களைத் தமது கற்பனைத் திறமையால் அழியாத கதாப்பாத்திரங்களாக்கி ,சிறந்த நாவல்களாகப் படைத்துள்ளார். இந்த நாவல் மிதிலா விலாஸ் -மிதிலா விலாஸ் என்னும் மாளிகைக்குள் நடப்பதாகப் புனையப்பட்டிருக்கிறது.
Reviews
Clear filtersThere are no reviews yet.