Mouname Kadhalaga
மௌனமே காதலாக
காலம் காலமாக இளம் இதயங்களை இணைத்து இனிய கனவுகளோடு இன்ப உலகிற்கு அழைத்துச்செல்லும் திறன் காதலுக்கு உண்டு. ஆம், இப் புவியில் ஆண் – பெண் எனும் இனம் தோற்றுவிக்கப்பட்டிருப்பது அதற்காகத்தான். உண்மையில் அனைத்து உயிரினங்களிலும் இந்த இரு இனமும் கூடி வாழ முதல்படியாக அமைவதை இனிய காதல்தான். காதல் இல்லையெனில் இப் புவியே இல்லை. வாழ்வு இல்லை. இனம் இல்லை., இன்பமும் இல்லை.
Reviews
Clear filtersThere are no reviews yet.