Muthukkalo Pengal
முத்துக்களோ பெண்கள்
ஆண்,பெண் அபிப்ராய பேதங்களை அகற்றிக் கொள்ளும் அருமருந்து. வாழ்வின் ஒரு சிறிய பலகணி. கற்றுக் கொள்ள விரும்புவோர்க்கு உண்டான கரும்பலகை. கூர்ந்து படித்தார்கள் என்றால் ஆண்கள் பெண்களுக்கு இடையே உள்ள அபிப்ராய பேதம் அகலும், வாழ்க்கை வளமானதாகும்.
Reviews
Clear filtersThere are no reviews yet.