Pandiyan Bavani
பாண்டியன் பவனி
வரகுணபாண்டியன் பாண்டிய நாட்டில் ஏற்படும் சிக்கல்களை அவிழ்க்க மிகப் பராக்கிரம சாலியான தனது தம்பியை அனுப்புவதைப் பழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறான். படை பலம் ஏதுமில்லாமல், துணை யாருமில்லாமல், தனது வாளும் புரவியுமே துணையாக அமானுஷ்ய காரியங்களை, அவன் சாதித்த விவரங்களை ‘நீலவல்லி’ என்ற நூலில் விவரித் திருக்கிறேன். அந்தக் கதையின் தொடர்ச்சியாக ‘பாண்டியன் பவனி’ அமைக்கப்பட்டிருக்கிறது.
Reviews
Clear filtersThere are no reviews yet.