Puthiya Kuzhanthai
புதிய குழந்தை
குழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வொருவனும், என்ன செய்தாலும், சொன்னாலும் கண்டிக்கப்படுகிறார்கள். அது சரியே அல்ல. தானாக எதையும் சொல்லவோ, செய்யவோ அவன் பயப்படத் தொடங்கி விடுகிறான். அவன் சுயமானவனாக இருந்தால் கண்டனம் செய். நகலாக இருந்தால் பாராட்டு.
இயல்பாகவே அவனுள் இருக்கின்ற விதை-வளர்கின்ற ஆற்றல் வளராமலேயே போய் விடுகிறது. பிறரால் இயற்றப்பட்ட சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்ற ஆரம்பித்தால், அவன் கீழ்படிதலுள்ளவனாக ஆகிறான். எல்லோரும் அவனைப் பாராட்டுகிறார்கள். இதுதான் தந்திரம்.
Reviews
Clear filtersThere are no reviews yet.