Sri Geetha Govindam
ஸ்ரீ கீத கோவிந்தம்
ஸ்ரீ கீதகோவிந்த மஹாகாவ்யம் பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ ஜயதேவர் என்ற பரம க்ருஷ் பக்தரால் இயற்றப்பட்டது. பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்த இக்காவ்யம் உலகில் ஸ்ரீ ராமா, ருக்மிணி, ஸீதா, பத்மாவதி கல்யாணம் போன்ற தெய்வீகத் திருமணங்கள் உள்ளவரை இருக்கப்போகும் அமரத்வம் வாய்ந்த அரிய பொக்கிஷம்.
Reviews
Clear filtersThere are no reviews yet.