Sri Purandazradasar Divya charitham
ஸ்ரீ புரந்தரதாஸர் திவ்ய சரித்திரம்
ஆலயத்தில் ஒரு தூணில் பாண்டுரங்கன் எதிரில் புரந்தர தாஸர் கட்டப்பட்டு கசையடிக்குத் தயார் செய்யப்பட்டது. கசையடி கொடுக்க கையும் உயர்த்தப்பட்டது. ஆனால், திடீரென்று கசையைக் காணவில்லை. என் பக்தன் தவறு செய்ய மாட்டான். அவ்வாறு நேர்ந்தாலும் நான் அவனை விரைவில் திருத்தி தர்மாத்மாவாகச் செய்வேன் என்று பாண்டுரங்கனால் பாராட்டப்பட்ட தாஸரின் விரிவான சரித்திரம்.
Reviews
There are no reviews yet.