Sri Subramanya Bhujangam
ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம்
ஸர்ப்பத்திற்கு வடமொழியில் புஜங்கம் என்று பெயர். ஜகத்குரு ஆதிசங்கரர் நெளிநஙது வளைந்து செல்லும் நாகத்தின் கம்பீர நடையை தன் மனதில் நிறுத்தி முப்பத்து மூன்று ச்லோகங்களை புஜங்க நடையில் பாட ஆரம்பித்தார். அவற்றினை வடமொழியிலும் தமிழிலும் உரையுடன் வெளியிட்டுள்ளோம்.
Reviews
Clear filtersThere are no reviews yet.