Srimathi Vishnupriya
மஹா பதிவ்ரதை ஸ்ரீமதி விஷ்ணுப்ரியா
மஹாப்ரபு ஸ்ரீமதி விஷ்ணுப்ரியாவை பாணிகிரஹணம் செய்து கொண்டுமு கிருஹத்யாகம் செய்தபோது அந்த மஹா பதிவ்ரதையும் க்ருஹத்யாகம் செய்து விட்டார். நீண்ட காலத்திற்குப் பின் ஸ்வாமி அனுக்ரஹம் செய்து தன் பாதுகைகளை அளித்து அதன் உதவியோடு உன் வாழ்நாளைக் கடத்து என்று நியமித்தார்.
Reviews
There are no reviews yet.