Vennilavu Suduvathena
வெண்ணிலவு சுடுவதென்ன
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. சுதாகரியின் கடந்த காலம் அவளுக்குள்ளே புதைந்துக் கிடந்த இரகசியம். அவளும் அவளுடைய துருத்துருப்பான மகள் பவித்ராவும் மகேந்திரனுக்கு பெரிய உதவி செய்தனர். அவ்விருவரின் மனமுவந்த உதவி மட்டும் இல்லை என்றால் அவன் மகள் அனிஷா என்ன கதி ஆகியிருப்பாளோ? ஆனால் மகேந்திரன் சுதாகரிக்கு நன்றி சொல்ல விரும்பிய விதம் அவளுக்கு உவப்பாக இருந்தது.
Reviews
Clear filtersThere are no reviews yet.