Fast delivery within 72 Hours

Cheranselvi சேரன் செல்வி

₹290.00

Cheranselvi

சேரன் செல்வி

 

Shipping & Delivery

  • Courier delivery

Our courier will deliver to the specified address

2-3 Days

From $20

  • DHL Courier delivery

DHL courier will deliver to the specified address

2-3 Days

From $40

  • Warranty 1 year
  • Free 30-Day returns

Specification

Overview

Publisher

Vanathi Pathippagam

Publication Year

2018

Product Format

Paperback

Language Published

Tamil

Number of Pages

438

Volume Number

–

ISBN

–

Processor

Publisher

Vanathi Pathippagam

Publication Year

2018

Product Format

Paperback

Language Published

Tamil

Number of Pages

438

Volume Number

–

ISBN

–

Display

Publisher

Vanathi Pathippagam

Publication Year

2018

Product Format

Paperback

Language Published

Tamil

Number of Pages

438

Volume Number

–

ISBN

–

RAM

Publisher

Vanathi Pathippagam

Publication Year

2018

Product Format

Paperback

Language Published

Tamil

Number of Pages

438

Volume Number

–

ISBN

–

Storage

Publisher

Vanathi Pathippagam

Publication Year

2018

Product Format

Paperback

Language Published

Tamil

Number of Pages

438

Volume Number

–

ISBN

–

Video Card

Publisher

Vanathi Pathippagam

Publication Year

2018

Product Format

Paperback

Language Published

Tamil

Number of Pages

438

Volume Number

–

ISBN

–

Connectivity

Publisher

Vanathi Pathippagam

Publication Year

2018

Product Format

Paperback

Language Published

Tamil

Number of Pages

438

Volume Number

–

ISBN

–

Features

Publisher

Vanathi Pathippagam

Publication Year

2018

Product Format

Paperback

Language Published

Tamil

Number of Pages

438

Volume Number

–

ISBN

–

Battery

Publisher

Vanathi Pathippagam

Publication Year

2018

Product Format

Paperback

Language Published

Tamil

Number of Pages

438

Volume Number

–

ISBN

–

General

Publisher

Vanathi Pathippagam

Publication Year

2018

Product Format

Paperback

Language Published

Tamil

Number of Pages

438

Volume Number

–

ISBN

–

Description

Cheranselvi

சேரன் செல்வி

இந்த ஓவியங்களைப் பார்த்த இளவழுதி தான் சேர மன்னனைப் பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் சரியாகத் தானிருக்கிறதென்று நினைத்தான். அரசன் கலைப்பிரியனென்றும், பெரிய கவியென்றும் அவன் கேள்விப்பட்டிருந் தான். தவிர சேரன் மகாவீரனென்றும், வாட்போரிலோ, விற்போரிலோ, மற்போரிலோ அவனை யாரும் வெற்றி கொள்ள முடியாதென்பதையும் அவனை சேர நாட்டுக்கு அனுப்பிய பெரியவர் சொல்லியிருந்தார்.

அவர் தன்னை எச்சரித்த முறை அப்பொழுதும் அவன் நினைவிலிருந்தது. “இளவழுதி; நீ உக்கிரப் பெருவழுதியின் வமிசத்தில் வந்தவன். அதனால் தான் தற்காலத்தில் பழக்கமில்லாத அந்தத் தூய தமிழ்ப் பெயரையொட்டி உனக்கு இளவழுதி யென்று பெயரிட்டேன். இப்பொழுது தமிழ்நாடு இருக்கும் நிலை உனக்குத் தெரியும்.

இஸ்லாத்தின் உருவியவாள் பாண்டிய அரசை இரண்டாக வெட்டி விட்டது. சில மாதங்களில் பெரும் அனர்த்தங்களை நாம் எதிர்பார்க்கலாம். இதிலிருந்து நாட்டைக் காப்பாற்றக் கூடியவன் சேரமன்னன் ஒருவன் தானிருக்கிறான். அவன் கலையில் கைதேர்ந்தவன். சமஸ்கிருதத்தில், பெரிய பண்டிதன், சமரில் நிகரற்றவன். அவனைத் தமிழகம் சங்கிரமதீரன் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கிறது.

அவனை நீதான் இந்த நாட்டைக் காக்க அழைத்து வரவேண்டும்” என்றார் பெரியவர்.இத்தகைய நினைப்புகளில் ஆழ்ந்து நிலைத்து நின்று விட்ட காரணத்தால் அம்மாளிகைத் தாழ்வரையின் கோடியிலிருந்த கதவு திறக்கப்பட்டதையோ, அதிலிருந்து ஆஜானுபாகுவான ஒரு மனிதன் வெளிப்போந்ததையோ இளவழுதி கவனிக்கவில்லை. அந்த உருவம் ஓசைப்படாமல் வந்து அவனுக்குப் பின்னால் நின்று அவன் தோள் மீது கையை வைத்தபின்பே கனவுலகத்திலிருந்து திரும்பிய இளவழுதி சட்டென்று தனது வாளின் பிடிமீது கையை வைத்தான்.

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “Cheranselvi சேரன் செல்வி”

Your email address will not be published. Required fields are marked *