Ayya…! Amma…! Amammaa…!
அய்யா..! அம்மா..! அம்மம்மா..!
முப்பத்தஞ்சு வயசு வரைக்கும் ஆனந்தமா பேச்சுலர் வாழ்க்கை வாழ்ந்தவனுக்கு கால்கட்டு போட்டு, மேரேஜ் லைப்போட கெடுபிடிகளைத் தாங்க முடியாம அவன் மறுபடியும் பேச்சுலர் வாழ்க்கைக்கு ஏங்கினா எப்படி இருக்கும்?
கருப்பு வெள்ளைல மூணு வாரமா சென்னை தொலைக்காட்சில ஒளிபரப்பாகி ரொம்பவே பாப்புலராயிருந்த இந்த நாடகம்தான் ‘அய்யா அம்மா அம்மம்மா’.
சொல்லப்போனா இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவரை பல வீடுகள்ள எம்.எஸ-இன் சுப்ரபாதத்துக்குப் போட்டி இந்த நாடகத்தோட வசனங்கள்தான். இது ஒலிக்காத வீடுகளே இல்லை, இன்றும்.
– காத்தாடி ராமமூர்த்தி
Reviews
Clear filtersThere are no reviews yet.