Here is Kasi
ஹியர் இஸ் காசி
1984ம் ஆண்டு ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் குழுவில் நான் இணைவதற்கு முன்னால் மேடையேற்றப்பட்ட நாடகம் ‘ஹியர் இஸ் காசி’. எழுபதுகளின் பின் பாதியில் வந்தது. இந்த நாடகத்தில் காத்தாடி ராமமூர்த்தி சாரின் காசி கதாபாத்திரத்துக்குச் சமமாக கிரேஸி மோகனின் எழுத்தும் ரொம்பவே பேசப்பட்டதாக குழுவில் இருந்த மூத்தவர்கள் என்னிடம் சொன்னார்கள்.
ஸ்டேஜ் கிரியேஷன்சுக்காக கிரேஸி மோகன் எழுதிய மூன்று நாடகங்களில் ‘ஹியர் இஸ் காசி’ தவிர மற்ற இரண்டு நாடகங்களிலும் நடித்திருக்கிறேன்.
இந்த நாடகம் புத்தக வடிவம் பெற்று வாசகர்களை மகிழ்விக்கப்போவதில் மகிழ்ச்சி.
கிரேஸி மோகன்
Reviews
Clear filtersThere are no reviews yet.