Chocolate Krishna
சாக்லேட் கிருஷ்ணா
எங்கள் நாடகங்கள் குழந்தைகளை வெகுவாக ஈர்க்கிறது என்பதை மனதில் வைத்து மோகன் எழுதிய நாடகமே Chocolate Krishna. சாக்லேட் கிருஷ்ணா நாடகத்தில் அவர்தான் கிருஷ்ணர் வேடம் செய்கிறார் என்று முடிவானவுடன் மோகன் மிகவும் துரிதமாக எழுத்து வேலையை முடித்து நடிப்பதற்குத் தயாராகி விட்டார்.
சாக்லேட் கிருஷ்ணா நாடகம் முதல் முதல் IPL கிரிக்கெட் போட்டிகள் 2008ல் தொடங்கிய போது அரங்கேறியது. இன்றும் IPL போல் 1000 காட்சிகளுக்கு மேல் உலகெங்கும் மேடையேறி தமிழ் நாடக சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
கிரேஸி மோகன்
Reviews
Clear filtersThere are no reviews yet.