Crazy Ghost
கிரேஸி கோஸ்ட்
சீனு ஆவியாகி மாது முன்னே தோன்ற, மாது கண்களுக்கு மட்டுமே தென்படும் அந்த சீனு கோஸ்டை வைத்து கிரேஸி மோகனின் காமெடி மேடை வடிவமைப்பில் புதியது.
பொதுவாக மேடையில் உள்ளோர் அனைவரும் அரங்கில் உள்ள அனைவர் கண்ணுக்கும் தெரிவர். ஆனால் கதைப்படி, சீனு ஆவி மாது கண்களுக்கு மட்டுமே தெரியும். இப்படியான கதைக்கு மேடை நாடகத்தில் வடிவமைப்பது, ஒரு டைரக்டரான எனக்கு விடப்பட்ட சவால்.
இதே நாடகம், ‘சிரி சிரி கிரேஸி’ என்ற தொடராக டி.வி. மீடியாவில் வந்த போது அந்த மீடியா தொழில் நுட்பத்திற்கேட்ப, மோகன் மேலும் கதையை மெருகேற்றினார்.
கிரேஸி மோகன்
Reviews
Clear filtersThere are no reviews yet.