Garga Samhithai
ஸ்ரீ கர்க ஸம்ஹிதை
ஸ்ரீமான் மகரிஷி கர்காசாரியர் இயற்றிய ஸ்ரீ கர்க ஸம்ஹிதை என்னும் ஸ்ரீ கிருஷ்ண கதாம்ருதம். இதில் கோலோக கண்டம், வ்ருந்தாவன கண்டம், கிரிராஜ கண்டம், மாதுர் கண்டம், மதுரா கண்டம், துவாரகா கண்டம், விச்வஜித் கண்டம், பலபத்ர கண்டம், விஞ்ஞான கண்டம், அசுவமேத கண்டம் மற்றும் கரக் சம்ஹிதை மஹாத்மியம் என 11 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
Reviews
Clear filtersThere are no reviews yet.