Google Gadothgajan
கூகுள் கடோத்கஜன்
தான் காதலித்த பெண்ணைப் பெரும் தடைகளை மீறி கல்யாணம் செய்வதற்கு உதவ, சாக்லேட் கிருஷ்ணா அறிவுரையின் பேரில், மாது Google Search செய்து கடோத்கஜனை Download செய்கிறான். சாக்லேட் கிருஷ்ணாவில் விதவைப் பாட்டியாக நடித்த சுந்தரராஜன் இந்த நாடகத்தில் சுமங்கலிப் பாட்டியாக Colorful வேடத்தில் களை கட்டினார்.
கடவுள் கிருஷ்ணாவாகவும் அரக்கன் கடோத்கஜனாகவும் அசர வைத்தார் கிரேஸி. நிஜத்தில் கிருஷ்ணனிடமே சரணும் அடைந்தார்.
கிரேஸி மோகன்
Reviews
Clear filtersThere are no reviews yet.