Allaudin and 100 Watts Bulb
அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும்
நாடகத்தின் தலைப்பைக் கேட்டவுடனேயே சிரிக்கத் தூண்டும் கிரேஸி மோகனின் தனிப் பாணி, அவரது சொந்தக் குழுவான எங்கள் கிரேஸி கிரியேஷன்ஸின் இந்த முதல் நாடகத்திலும் வெளிப்பட்டது…
நாடக விற்பன்னர்கள் தமிழ் நாடக மேடையைக் கலக்கிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், புதுக் குழுவானாலும் திரை ஏறிய அந்த நொடியிலேயே காண்பவரைக் கலக்க வைக்க வேண்டும் என்ற என் விருப்பத்தைப் பூர்த்தி செய்து, மேடையில் தொங்கும் 100 வாட்ஸ் பல்பு பேசுவதாக எழுதியது கிரேஸி மோகனின் புத்திச் சாதுர்யம்.
Reviews
Clear filtersThere are no reviews yet.