Kavarntha Kangal
கவர்ந்த கண்கள்
சமதிருஷ்டி என்ற சொல்லுக்குச் சரியான பொருள் சொல்ல வேண்டுமென்றால் ஸ்ரீ ராமா னுஜன் என்று சொல்ல வேண்டும். வையகம் வாழ்விக்க வந்த ராமானுஜன் சகல உயிர்களையும் சமமாக நோக்கினார். அவருடைய ஸ்ரீ வைஷ்ணவ மதத்தில் பிராம்மணன், நீசன், பிற்குலத்தவன் என்ற வேறுபாடுகள் கிடையாது. ஒரே ஒரு ஜாதி மட்டும் உண்டு. அதுதான் ஸ்ரீ வைஷ்ணவ ஜாதி. அந்த ஈடு இணையற்ற ஜகதாசார்யனின் வாழ்க்கையின் ஒரு சிறு நிகழ்ச்சிதான் கவர்ந்தகண்கள்’ எனும் இந்தக் கதை.
Reviews
Clear filtersThere are no reviews yet.