Return of Crazy Thieves
ரிடர்ன் ஆப் கிரேஸி தீவ்ஸ்
Great people think alike. வழக்கமான சென்டிமென்டின் படி எழுதத்து வங்குவதற்கு முன், மோகன், திரு மௌலி அவர்களிடம் இந்த டைட்டிலை சொல்ல, இரு நகைச்சுவை மாமேதைகளுக்கும் ஒருசேர உதயமானதுதான் இந்த நாடகம். மோகனின் முதல் நாடகமான crazy thieves in palavakkam நாடகத்தின் sequel .
சிரிப்புக்குப் பஞ்சமில்லை. குறிப்பாக, ஒரு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் சடங்குகளைச் செய்ய வந்தவர் வாய்க்கு வாய் அபசகுனமாகப் பேசும் காட்சியில் சிரிப்புச் சத்தம் விண்ணைத் தொட்டது. சாஸ்திரிகள் வேடத்தில் நடித்த பாட்டி சுந்தரராஜனின் நடிப்பும் காட்சிக்கு மெருகேற்றியது. அரங்கேற்றமாகித் திரும்பிப் பார்ப்பதற்குள், 100வது நாடகம்…விழா கொண்டாடுவதற்குள் 150வது காட்சி… அபாரம்… அபாரம்….
கிரேஸி மோகன்
Reviews
Clear filtersThere are no reviews yet.