Unmadhini Yasodha
உன்மாதினி யசோதா
உன்மாதினி & பைத்தியக்காரி என் இந்தத் தாய். கன்னையா வ்ரஜ முழுவதையுமே பித்தம் கொண்டதாக்கிவிட்டான். ஆயர், ஆய்ச்சியர், ஆயர் சிறுவர், சிறுமிகள் இந்தக் கன்னையா வின் பிரிவில் உன்மத்தராகிவிட்டனர். இவர்களின் தலைவியான ஸ்ரீ வ்ரஜேஸவரி உன்மதினியாகி விட்டாள் என்பது பெரிய விஷயமா?
Reviews
There are no reviews yet.