Honeymoon Couple
ஹனிமூன் கப்பிள்
கிரேஸி மோகன் சார் எங்கள் குழுவுக்கு எழுதின முதல் நாடகம்.
கிட்டத்தட்ட எழுநூற்றி ஐம்பது காட்சிகளைக் கண்ட நாடகம். சுப்புடு அவர்களின் பாராட்டுதல்களைப் பெற்றது.
இன்றும் இந்த நாடகம் எங்கு நடைபெற்றாலும் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகிறது என்பதுதான் கிரேஸி மோகன் சாரின் எழுத்துக்கு அத்தாட்சி.
Reviews
Clear filtersThere are no reviews yet.