Sridhara Ayyaval Charithiram
ஸ்ரீஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் திவ்யசரித்திரம்
பகீரதனின் மனோபீஷ்டத்திற்காகப் புவனத்தை யடைந்த கங்காதேவியே! ப்ராம்மணர்களின் மனப்பூர்த்திக்காக என்னுடைய கிணற்றில் ஸ்திரமாக வசி, என்று ஸ்ரீமர ஐயாவாள் ப்ரார்த்தித்தவுடன் ஸ்ரீ கங்கை கூபத்திலேயே அடங்கிவிட்டாள். இந்த ஸம்பவம் கார்த்திகை மாதம் அமாவாசையில் நடந்தது. இத்தகைய மஹானின் சரித்திரத்தை சொல்லும் அருமையான புத்தகம்
Reviews
Clear filtersThere are no reviews yet.